by webadmin | Apr 13, 2025 | இந்திய செய்திகள்
பாம்பன் புதிய ரயில் பாலம் வரும் ஏப்ரல் 6 ந் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்படும் என தென்னக ரயில்வே பொது மேலாளர் ராமேஸ்வரத்தில் அளித்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். பாம்பனில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில் பாலம் மற்றும் ராமேஸ்வரத்தில் நடைபெற்று...
by webadmin | Apr 13, 2025 | தற்போதைய செய்திகள்
ஆளுநருக்கு எதிரான உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு எதிராக, சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என ஒன்றிய அரசின் அட்டர்னி ஜெனரல் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் அளித்த தீர்ப்பில் உச்சநீதிமன்றம் ஆளுநருக்கு காலக்கெடு விதித்ததோடு மட்டுமின்றி,...
by webadmin | Apr 13, 2025 | மாநில செய்திகள்
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (டிஏ) மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு அகவிலைபடி நிவாரணம் (டிஆர்) 2% உயர்த்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு எப்போது அகவிலைப்படி உயரும் என்ற கேள்வி எழுந்துள்ளது. மத்திய அரசு...
by webadmin | Apr 13, 2025 | உடன்குடி செய்திகள்
உடன்குடி உள்ளிட்ட புதிய மின் நிலையங்களில் திட்டமிட்டபடி, இந்தாண்டிலேயே மின் உற்பத்தியை துவக்குமாறு, மின் வாரியத்திற்கு, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் தலா, 660 மெகா வாட் திறனில், இரு அலகுகள் உடைய எண்ணுார் சிறப்பு; துாத்துக்குடி...
by webadmin | Apr 13, 2025 | உடன்குடி செய்திகள்
உடன்குடி பகுதியில் தேங்காய் விலை கிடுகிடுவென உயர்ந்து ஒரு கிலோ ரூ.70க்கு விற்பனை செய்யப்பட்டுவருகிறது. உடன்குடி பகுதி விவசாயத்தில் தென்னை விவசாயம் முக்கியமானதாகும். பம்புசெட் விவசாயம் மூலம் மட்டுமே தென்னை நடவு செய்யப்படுகிறது. ஆனால் தினசரி தண்ணீர் பாய்ச்ச...