ஆயிரத்தில் ஒருவன்!!!
இவர் பெயர் வி எஸ் பிரபாகர் முருகராஜ். இவருடைய சொந்த ஊர் சிறுநாடார் குடியிருப்பு பெரியபுரம் கிராமம். ஊராட்சி குலசேகரப்பட்டினம் வருவாய் கிராமம் திருச்செந்தூர் வட்டம் தூத்துக்குடி மாவட்டம்.
இவர் 1989 முதல் 1992 வரை பிஏ ஆங்கிலம் பட்டப்படிப்பை ஆதித்தனார் கல்லூரியில் திருச்செந்தூரில் பயின்றார்.
இவர் 1991 முதல் 1992 வரை கல்லூரியில் மாணவர் பேரவை தலைவராக இருந்தார். 2011 முதல் 2016 வரை கவுன்சிலர் உடன்குடி. 2020 முதல் 2025 வரை துணைத் தலைவர் சிறுநாடார் குடியிருப்பு கிராம ஊராட்சி.
தற்பொழுது துணைத் தலைவர் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கம் சென்னை.

பல சமுதாய முன்னேற்றத்திற்காக குரல் கொடுத்த இவர்.,
டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் அவர்களின் மீது தீராத பாசம் கொண்டவர். 2014 ஆம் ஆண்டே சிவந்தி ஆதித்தனார் அவர்களுக்கு மணிமண்டபத்தை திருச்செந்தூரில் அமைத்து தர வேண்டும் என்று குரல் கொடுத்தவர்.
2026 இல் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட விருப்பமனு வழங்கியுள்ளார்.
உடன்குடி V.S. பிரபாகர் முருகராஜ் B.A குறிப்பேடு.



