நூறு அரைசதங்கள் விளாசி புதிய சாதனை நிகழ்த்திய ‘கிங்’ கோலி!

நூறு அரைசதங்கள் விளாசி புதிய சாதனை நிகழ்த்திய ‘கிங்’ கோலி!

நூறூ அரைசதங்கள் விளாசி விராட் கோலி புதிய சாதனை படைத்துள்ளார். நூறு அரைசதங்கள் விளாசி புதிய சாதனை நிகழ்த்திய ‘கிங்’ கோலி! நடப்பு ஐபிஎல் 20 தொடரின் லிக் சுற்றில் இன்று(ஏப்ரல்.13) பெங்களூர் – ராஜஸ்தான் அணிகள் மோதின. ஜெய்பூரில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர்...