ஆளுநருக்கு எதிரான உச்சநீதிமன்ற தீர்ப்பு: சீராய்வு மனு தாக்கல் செய்ய ஒன்றிய அரசு முடிவு

ஆளுநருக்கு எதிரான உச்சநீதிமன்ற தீர்ப்பு: சீராய்வு மனு தாக்கல் செய்ய ஒன்றிய அரசு முடிவு

ஆளுநருக்கு எதிரான உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு எதிராக, சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என ஒன்றிய அரசின் அட்டர்னி ஜெனரல் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் அளித்த தீர்ப்பில் உச்சநீதிமன்றம் ஆளுநருக்கு காலக்கெடு விதித்ததோடு மட்டுமின்றி,...