by webadmin | Apr 13, 2025 | உலக செய்திகள்
சீனாவின் குய்சோ மாகாணத்தில் கட்டுமானத்தில் உள்ள தொங்கு பாலம் ஹுவாஜியாங் கேன்யன். பள்ளத்தாக்கில் பாய்ந்தோடும் பெய்பன் ஆற்றை கடக்கும் வகையில் உருவாகி வரும் இப்பாலத்தின் கட்டுமானப் பணி,ரூ. 2200 கோடி செலவில் கடந்த 2022ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இரண்டு மைல் தூரம்...
by webadmin | Apr 13, 2025 | உலக செய்திகள்
உக்ரைனின் சுமி நகரத்தில் இன்று காலை 10:15 மணியளவில் ஞாயிறு குறுத்தோலையை கொண்டாட மக்கள் கூடியிருந்தபோது, நகரின் மையப்பகுதியை இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகள் தாக்கின. ரஷ்யாவின் இந்த தாக்குதலில் 21 பேர் உயிரிழந்தனர். மேலும் ஏழு குழந்தைகள் உட்பட 83 பேர் காயமடைந்தனர். மீட்புப்...