இறைவனின் திருப்பெயரால்,
எல்லாருக்கும் வணக்கம்.
அனைத்து சமுதாய உடன்குடி யூனியன் குடியிருப்போர் சங்கத்தின் சார்பாக நாளை காலை 4th மே 2025 (உடன்குடியில் சாலையோரம் வாழும் கஷ்டப்படும் மக்களுக்கு) சிற்றுண்டி வழங்கப்பட உள்ளது.
இதை ஏற்பாடு செய்துள்ள திருவாளர்.நாசர் பெரியதெரு மற்றும் அதை கொண்டு சேர்க்கவிருக்கும் திரு. அம்பா அப்துல் ஹமீது அவர்களுக்கும் நன்றிகள் பல.
இங்ஙனம்.,
ரஹ்மான் MBR.,
அனைத்து சமுதாய உடன்குடி யூனியன் குடியிருப்போர் சங்கம்.,
தமிழ்நாடு.
9600960869



