இறைவனின் திருப்பெயரால்,

இறையருள் உண்டாவதாக,

அனைத்து சமுதாய உடன்குடி யூனியனின் குடியிருப்போர் சங்கத்தினை ஆரம்பிக்க வேண்டும்.

அதன் மூலம் சில உதவிகளை நமது உடன்குடி ஊர் மக்களுக்கு செய்ய வேண்டுமென கடந்த சில மாதங்களாக முயற்சிகள் எடுத்து வந்தோம்.

அதற்கான கிடைத்த வெற்றி என்றே சொல்லலாம்!

இன்று ஒரு தையல் மிஷின் கீழ்கண்ட நபருக்கு கொடுக்கப்பட்டது. அதை உறுதி செய்த கொத்பா பள்ளி தெரு நிர்வாகத்தினர், தலைவர் B. காசிம், ஆலிம் ஜகுபர் சாதிக் அவர்கள், வாங்க உதவிய சிந்தா அண்ணன் மற்றும் உறுதுணையாக இருந்த அம்பா அப்துல் ஹமீது அவர்களுக்கு நன்றிகள் பல.

பெற்று கொண்டவர் விபரம்:
தந்தை பெயர்: மர்ஹீம். ஹமீத் அலி

தாயார் பெயர்: பாத்திமா

இவர்களின் புதல்விக்கு வழங்கப்பட்டது.

தெரு: கொத்பா பள்ளி தெரு,காலன்குடியிருப்பு

ஊர்: உடன்குடி

நன்றி
ரஹ்மான் MBR
உடன்குடி,
அனைத்து சமுதாய உடன்குடி யூனியன் குடியிருப்போர் சங்கம்,
தமிழ்நாடு.