by webadmin | Apr 13, 2025 | இந்திய செய்திகள்
நாகை: தமிழகத்தில் நாளை நள்ளிரவு முதல் மீன்பிடி தடைகாலம் அமலுக்கு வருவதால் டெல்டாவில் 3080 விசைப்படகுகள் நாளை நள்ளிரவு முதல் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாது. 1.45 லட்சம் மீனவர்கள் 61 நாட்களுக்கு வீடுகளில் முடங்குவர். தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டம்...
by webadmin | Apr 13, 2025 | மாநில செய்திகள்
தமிழக அரசின் நடமாடும் கால்நடை மருத்துவ வாகனம் மூலம், சுமார் 8.98 லட்சம் கால்நடைகளுக்கு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளதாக கால்நடை பராமரிப்பு துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் கால்நடைகளின் நலனைப் பாதுகாக்கவும், கிராமப்புற விவசாயிகளின் கால்நடைகளுக்கு உரிய மருத்துவ...
by webadmin | Apr 13, 2025 | இந்திய செய்திகள்
பாவங்களை செய்பவர்கள்தான் புண்ணியத்தைப் பற்றி கவலைப்பட வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கருத்து வெளியிட்டுள்ளார். மக்களவையில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரைச் சொல்வது குறித்து சர்ச்சைக்குரிய சில கருத்துகளை சொல்லியிருந்த...
by webadmin | Apr 13, 2025 | இந்திய செய்திகள்
பாம்பன் புதிய ரயில் பாலம் வரும் ஏப்ரல் 6 ந் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்படும் என தென்னக ரயில்வே பொது மேலாளர் ராமேஸ்வரத்தில் அளித்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். பாம்பனில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில் பாலம் மற்றும் ராமேஸ்வரத்தில் நடைபெற்று...
by webadmin | Apr 13, 2025 | தற்போதைய செய்திகள்
ஆளுநருக்கு எதிரான உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு எதிராக, சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என ஒன்றிய அரசின் அட்டர்னி ஜெனரல் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் அளித்த தீர்ப்பில் உச்சநீதிமன்றம் ஆளுநருக்கு காலக்கெடு விதித்ததோடு மட்டுமின்றி,...